241 பேரை பலி கொண்ட அகமதாபாத் ஏர்இந்தியா விமான விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம்! டாடா
டெல்லி: அகமதாபாத் நகரில் நடைபெற்ற ஏர்இந்தியா விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பதுக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என…