இந்தோனேசியா அருகே சுமத்தா தீவில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்… பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்…
இந்தோனேசியா அருகே சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவானதால், அண்டை பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், நிலநடுக்கத்திற்குப் பிறகு,…