ராஜபக்ஷேவிடம் கோடி கணக்கில் பணம் வாங்கிய விடுதலைப் புலிகள்: அதிர்ச்சி தகவல்
கொழும்பு: தமிழர் பகுதிகளில் தேர்தலை புறக்கணிக்க ராஜபக்ஷேவிடம் விடுதலைப் புலிகள் கோடி கணக்கில் பணம் வாங்கிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ஷே பதவி…