மாணவர்கள் தாடி வைக்கக்கூடாது! : யாழ் பல்கலை உத்தரவால் சர்ச்சை
இலங்கை யாழ் பல்கலைக்கழகம் தனது மாணவர்களுக்கு, தாடி வைத்திருக்கக்கூடாது” என்பது உட்பட ஆடைக்கட்டுப்பாடுகளையும் விதித்திருக்கிறது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை வட மாகானத்தில் உள்ளது புகழ்…