பெல்ஜியம் வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்பு
பெல்ஜியம் தலைநகர் புருஸெல்ஸ் விமான நிலையத்தில் அடுத்தடுத்து இரண்டு வெடிகுண்டுகள் அதிக சத்தத்துடன் வெடித்தது. பெல்ஜியம் தலைநகர் புருசெல்ஸில் இன்று நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள்…