பாலின சர்ச்சையில் சிக்கி விமர்சனத்துக்கு உள்ளான அல்ஜெடரிய’ ‘பெண்’ வீராங்கனை தங்கம் வென்று சாதனை!
பாரிஸ் : பாலின சர்ச்சையில் சிக்கி விமர்சனத்துக்கு உள்ளான அல்ஜெரீய’ ‘பெண்’ மல்யுத்த வீராங்கனை இமானே கலீப் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். சீன வீராங்கனை யாங்…