கிறிஸ்தவர், யூதர்களுக்கு எதிரான பேச்சு!! இந்திய இமாமை நாடு கடத்த சிங்கப்பூர் முடிவு
சிங்கப்பூர், பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் கிறிஸ்தவர்கள், யூதர்களுக்கு எதிராக சிங்கப்பூரில் உள்ள முஸ்லிம் மசூதி இமாம் நல்லா முகமது அப்துல் ஜமீல் அப்துல் மாலிக் மீது குற்றம்சாட்டப்பட்டது.…