கத்தார் நாட்டுக்கு எழுந்துள்ள நெருக்கடிகள் இந்தியாவையும் மறைமுகமாக பாதிக்கும்.
நெட்டிசன்: நம்பிக்கைராஜ் அவர்களின் முகநூல் பதிவு: கத்தாரில் ஏறக்குறைய 8 லட்சம் இந்தியர்கள் வேலை செய்கிறார்கள். அவர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாவதோடு அவர்கள் மூலம் இந்தியாவிற்கு வரும் அந்நியச்செலாவணியும்…