மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் சென்னையில் தனது முதல் உலகளாவிய வளாகத்தை தொடங்க உள்ளது
ஆஸ்திரேலியாவின் சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் தனது முதல் இந்திய வளாகங்களை சென்னை மற்றும் மும்பையில் அமைக்க பல்கலைக்கழக மானியக் குழு (UGC) ஒப்புதல்…