ஜூலை 1ம் தேதி இந்திய கடற்படையில் இணைகிறது புதிய போர்க்கப்பலான ஐஎன்எஸ் தமால்!
டெல்லி: இந்திய கடற்படையின் புதிய போர்க்கப்பல் ஐஎன்எஸ் தமால் ஜூலை 1ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது, இந்தியாவின் கடைசி இறக்குமதி செய்யப்பட்ட போர்க்கப்பல்…