Category: இந்தியா

மும்பையில் ‘ஆரஞ்சு அலர்ட்’… விமானங்கள் தாமதம்…

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, புனே, அலிபாக் ஆகிய இடங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து முற்றிலும்…

‘கிங்மேக்கர்’ காமராஜர் பிறந்தநாள்! பிரதமர் மோடி, காங். தலைவர் கார்கே பதிவு…

டில்லி: ”காமராஜ் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்” என பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் கார்கேவும் புகழாரம் சூட்டியுள்ளார். பெருந்தலைவர்…

114 வயதான மாரத்தான் வீரர் ஃபௌஜா சிங் சாலை விபத்தில் மரணம்

114 வயதான மாரத்தான் வீரர் ஃபௌஜா சிங் நேற்று தனது வீட்டிற்கு அருகில் நடந்து சென்று கொண்டிருந்த போது சாலை விபத்தில் மரணமடைந்தார். பஞ்சாபின் ஜலந்தர் மாவட்டத்தில்…

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: காங்கிரஸ் எம்.பி.க்களுடன் சோனியா இன்று ஆலோசனை 

டெல்லி: ​நா​டாளு​மன்ற மழைக்​கால கூட்​டத்​தொடர் ஜூலை 21-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், இன்று காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான சோனியா…

ஹரியானா, கோவா ஆளுநர்கள், லடாக் துணைநிலை ஆளுநர் நியமனம்! குடியரசு தலைவர் உத்தரவு

டெல்லி: ஹரியானா, கோவா மாநிலங்களுக்கு ஆளுநர்களும், லடாக் யூனியன் பிரதேசத்துக்கு துணைநிலை ஆளுநர் நியமனம் செய்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். லடாக் யூனியன் பிரதேசத்தின்…

இன்று பசிபிக் கடலில் வந்து இறங்க உள்ள இந்திய விண்வெளி வீரர்

கலிபோர்னியா இன்று பிற்பகல் பசிபிக் கடலில் இந்திய விண்வெளி வீரர் ஷுபன்ஷு சுக்லா இறங்க உள்ளார். .அமெரிக்​கா​வின் அக்​ஸி​யம் ஸ்பேஸ், நாசா, இஸ்​ரோ, ஐரோப்​பிய விண்​வெளி முகமை…

தம்பதிகள் உரையாடல்களை ரகசியமாக பதிவு செய்தாலும் அது ஆதாரமே : உச்சநீதிமன்றம்

டெல்லி நேற்று உச்சநீதிமன்றம் தம்பதிகள் உரையாடலை ரகசியமாக பதிவு செய்தாலும் அதை ஆதாரமாக பயன்படுத்தலாம் என அரிவித்துள்ளது/ பஞ்​சாபில் உள்ள பதிண்டா குடும்​பநல நீதி​மன்​றத்​தில் திரு​மணம் தொடர்​பான…

அசாமில் விவாகரத்தை தனக்கு பாலாபிஷேகம் செய்து கொண்டாடிய கணவர்

நல்பாரி அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் தனக்கு விவாகரத்து கிடைத்ததை பாலாபிஷேகம் செய்து கொண்டாடி உள்ளார். அசாம் மாநிலம் நல்பாரி மாவட்டம் போரோலியபாரா என்ற பகுதியைச் சேர்ந்தவர்…

நடிகை சரோஜாதேவி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

டெல்லி பிரபல நடிகை சரோஜா தேவி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார், சுமார் 87 வயதான பழம்பெரும் நடிகை நடிகை சரோஜா தேவி வயது முதிர்வு…

மலேசியாவில் சட்டவிரோதமாக குடியேறிய 24 பேர் கைது…

மலேசியாவின் சிலாங்கூர் குடிநுழைவுத் துறை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் சட்டவிரோதமாக குடியேறிய 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என்றும் தவிர, இலங்கை மற்றும்…