Category: இந்தியா

மத்திய பாஜக அரசு விவசாயிகளுக்கு அநீதி இழைக்கிறது : காங்கிரஸ் புகார்

டில்லி மத்திய பாஜக அரசு விவசாயிகளுக்கு அநீதி இழைப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. டில்லி எல்லையில் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாயக் கடன் தள்ளுபடி,…

சிகப்பு ரோஜாக்கள் : காதலர் தினத்தை முன்னிட்டு இந்தியாவில் இருந்து நேபாளுக்கு 3 லட்சம் ரோஜாக்கள் ஏற்றுமதி…

இந்தியாவுக்கு அடுத்தபடியாக இந்துக்கள் அதிகம் வாழும் நாடான நேபாளுக்கு காதலர் தினத்தை முன்னிட்டு இந்தியாவில் இருந்து 3 லட்சம் ரோஜாக்கள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. கடந்த ஆண்டு…

ராஜிவ் கொலை குற்றவாளி சாந்தன் இலங்கை செல்ல அனுமதி…

இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகளில் ஒருவரான சாந்தனை மீண்டும் இலங்கை அழைத்துச் செல்ல அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. சென்னையில் உள்ள இலங்கை…

பாஜகவில் இணைந்தார் மகாராஷ்டிரா மாநில முன்னாள் காங்கிரஸ் முதல்வர் அசோக் சவான்

மும்பை: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய மகாராஷ்டிரா மாநில முன்னாள் காங்கிரஸ் முதல்வர் அசோக் சவான் இன்று பாஜகவில் இணைந்தார். மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவான்…

விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு – கைது! தலைநகர் டெல்லியில் பதற்றம்… வீடியோ

டெல்லி: தடையை மீறி டெல்லிக்கு வரும் விவசாயிகளை தடுத்து நிறுத்தி கைது செய்து வரும் காவல்துறையினர், விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீசி தடுத்து வருகின்றனர்.…

விவசாயிகளை கைது செய்து அடைக்க மைதானத்தை தர முடியாது! மத்தியஅரசுக்கு ஆம்ஆத்மி அரசு பதில்…

டெல்லி: விவசாயிகளை கைது செய்து அடைக்க பவானா மைதானத்தை தர முடியாது என மத்தியஅரசுக்கு டெல்லி மாநில ஆம்ஆத்மி அரசு பதில் அளித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி…

திட்டமிட்டபடி இன்று டெல்லியைநோக்கி படையெடுக்கும் விவசாயிகள் – போலீஸ் குவிப்பு – பதற்றம்… வீடியோக்கள்

டெல்லி: மத்திய அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் இன்று திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி நடத்தி டெல்லிக்குள் நுழைவோம் என விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் அறிவித்து…

வருமானம் ரூ. 2,364 கோடி, தேர்தல் விளம்பரங்களுக்கு ரூ 432 கோடி செலவு! தேர்தல் ஆணையத்தில் பாஜக அறிக்கை தாக்கல்…

டெல்லி: நாட்டிலேயே அதிக அளவிலான தேர்தல் நிதியை பெறும் பாரதிய ஜனதா கட்சி, தேர்தல் ஆணையத்தில் பாஜக தாக்கல் செய்துள்ள வரவு செலவு கணக்கில், வருமானம் ₹2,364…

இன்று சபரிமலை கோவில் நடை திறப்பு

சபரிமலை இன்று மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோவில் மாசி மாத பூஜைக்காக இன்று திறக்கப்படுகிறது.. கடந்த மாதம்…

இன்று காங்கிரஸ் கூட்டணி குறித்து ஆம் ஆத்மி கட்சி ஆய்வு

டில்லி இன்று காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி குறித்து ஆம் ஆத்மி கட்சி ஆய்வு ந்டத்த உள்ளது. டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் அத்மி கட்சி…