Category: இந்தியா

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு 3 ரயில்நிலையங்கள் ‘பிங்க்’ ரயில்நிலையங்களாக மாற்றம்… அனைத்து பொறுப்புகளும் மகளிர் வசம் ஒப்படைப்பு…

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வடக்கு ரயில்வேயில் உள்ள மூன்று ரயில் நிலையங்கள் இன்று ஒருநாள் இளஞ்சிவப்பு நிலையங்களாக மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையங்களில் லோகோ பைலட், டெக்னீசியன்,…

ராஜஸ்தான் மாநிலத்தில் சிவராத்திரி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட மின்சார விபத்தில் சிக்கிய 14 சிறுவர்கள் 3 பேர் கவலைக்கிடம்…

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா-வில் நடைபெற்ற சிவராத்திரி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட மின்சார விபத்தில் 14 சிறுவர்கள் சிக்கியதாகவும் அதில் 3 பேர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி…

மாநிலங்களவை உறுப்பினராக சுதா மூர்த்தி நியமனம்! குடியரசு தலைவர் முர்மு உத்தரவு…

சென்னை: தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு, பிரபல மென்பொருள் நிறுவன தலைவரான இன்போசிஸ் தலைவர் நாராயணமூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தியை, மாநிலங்களவை உறுப்பினராக குடியரசு தலைவர் முர்மு…

அரசின் எந்த முடிவையும் விமர்சிக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு, அதை குற்றமாகக் கருதினால் ஜனநாயகம் நிலைக்காது! உச்ச நீதிமன்றம்

டெல்லி: அரசின் எந்த முடிவையும் விமர்சிக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு ஒவ்வொரு விமர்சனத்தையும் குற்றமாகக் கருதினால் ஜனநாயகம் நிலைக்காது என சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்ததை…

லோக்சபா தேர்தல் 2024: இளைஞர்களுக்கான 30 லட்சம் அரசு வேலைவாய்ப்புகள் உள்பட ஏராளமான வாக்குறுதிகளை வெளியிட்டது காங்கிரஸ் கட்சி!

டெல்லி: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, இளைஞர்களுக்கான 30 லட்சம் வேலைவாய்ப்பு உறுதி உள்பட வருகிற மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதி களை ராகுல் காந்தி பட்டியிலிட்டுள்ளார். இந்தியாவில்…

“நான் உயிருடன் இருப்பதே ஆச்சரியமான விஷயம்” நாக்பூர் சிறையில் இருந்து 10 ஆண்டுகள் கழித்து விடுதலையான பேராசிரியர் சாய்பாபா பேட்டி

மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட டெல்லி பலகலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஜி.என். சாய்பாபா நேற்று விடுதலை செய்யப்பட்டார். 10 ஆண்டுகளாக சிறையில்…

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 % அகவிலைப்படி உயர்வு!

டெல்லி: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4% அகவிலைப்படியை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது. இந்த உயர்வு, ஜனவரி 1 முதல் முன்தேதியிட்டு…

மகளிர் தினத்தையொட்டி, பிரதமரின் மகளிர் தின பரிசு… சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு…

டெல்லி: சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, பெண்களுக்கு மகளிர் தின பரிசாக பிரதமர் மோடி, சிலிண்டர் விலையைரூ.100 குறைத்து உத்தரவிட்டு உள்ளார். உலகம் முழுவதும் இன்று சர்வதேச மகளிர்…

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வ

டில்லி மத்திய அரசின் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைசாரவை கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்கள்…

மகாராஷ்டிராவில் பாஜக மீது கூட்டணிக் கட்சிகள் அதிருப்தி

மும்பை மகாராஷ்டிராவில் பாஜக மீது கூட்டணிக் கட்சிகள் அதிருப்தி அடைந்துள்ளன. இந்தியாவில் அதிக அளவில் மக்களவை தொகுதிகள் உள்ள மாநிலமாக உத்தரப்பிரதேசம் உள்ளது. இந்த மாநிலத்துக்கு அடுத்ததாக…