பொதுமக்கள் கவனம்: ஆதார் விவரங்களை இலவசமாக அப்டேட் செய்ய மேலும் 3 மாதம் அவகாசம் வழங்கி அறிவிப்பு…
டெல்லி: ஆதார் விவரங்களை இலவசமாக அப்டேட் செய்ய கூடுதல் அவகாசம் வழங்கி மத்தியஅரசு அறிவித்து உள்ளது. அதன்படி, பயனர்களே தங்களது ஆதார் விவரங்களை எளிமையாக அப்டேட் செய்து…