‘இது தவறு’: 2G வழக்கின் தீர்ப்பை தெளிவுபடுத்தக் கோரிய மத்திய அரசின் மனுவை நிராகரித்தது உச்சநீதிமன்றம்!
டெல்லி: 2G அலைக்கற்றை வழக்கின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மத்திய அரசின் மனுவை நிராகரித்தது உச்சநீதிமன்றம். 2G தீர்ப்பில் தெளிவு தேவை என்ற போர்வையில் தீர்ப்பையே…