Category: இந்தியா

கருணாநிதி 101வது பிறந்தநாள்: டெல்லி திமுக அலுவலகத்தில் கருணாநிதி படத்துக்கு சோனியாகாந்தி மரியாதை… வீடியோ

டெல்லி: கருணாநிதி 101வது பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லியில் திமுக அலுவலகத்தில் கருணாநிதி படத்துக்கு சோனியாகாந்தி உள்பட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மரியாதை செலுத்தினார். தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்…

21நாள் இடைக்கால ஜாமின் முடிந்து திகாருக்கு திரும்பினார் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால்…

டெல்லி: டெல்லி மதுபான கொள்ளை ஊழல் முறைகேடு தொடர்பாக திகார் சிறையில் அடைக்கப்பட்டு, இடைக்கால ஜாமினில் வெளிவந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், இடைக்கால ஜாமின் முடிவடைந்த…

“295 தொகுதிகளில் நாங்கள் வெல்வோம்!’ ராகுல் காந்தி உறுதி…

டெல்லி: நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், ‘295 தொகுதிகளில் நாங்கள் (இண்டியா கூட்டணி) வெல்வோம் என காங்கிரஸ் கட்சிளின்…

2 மாதங்களுக்கு முன்பே உருவாக்கப்பட்ட தேர்தல் கருத்துக் கணிப்பு : மம்தா பானர்ஜி

கொல்கத்தா தற்போது வெளியான கருத்துக் கணிப்புகள் 2 மாதங்களுக்கு முன்பே உருவாக்கப்பட்டவை என மம்தா பானர்ஜி கூறியுள்ளார். நேற்று முன் தினத்துடன் 7 கட்டங்களாக நடந்த நாடாளுமன்ற…

சொமாட்டோ நிறுவனம் மதிய உணவை ஆர்டர் செய்ய வேண்டாம் என வேண்டுகோள்

சென்னை பிரபல ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான சொமாட்டோ மதிய உணவை ஆர்டர் செய்ய வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளது. நாடெங்கும் தற்போது கடுமையான வெப்பச் சலனம்…

 3 கேரள மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

திருவனந்தபுரம் கடும் மழை காரணமாக கேர்லாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை கேரள மாநிலத்தில் கடந்த மே 30-ம் தேதி தொடங்கியது. மழை…

கடந்த 2004ல் நடந்தது போல இப்போதும் நடக்கும் : ஜெய்ராம் ரமேஷ்

டெல்லி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் 2004ல் நடந்தது போல இப்போதும் நடக்கும் எனத் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையம் அறிவிப்பதிபடி நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல்…

சிக்கிம் மாநிலத்தில் சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா வெற்றி : பாஜக படு தோல்வி

காங்டாக் சிக்கிம் மாநிலத்தில் ஆளும் சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா அபார வெற்றி பெற்ற நிலையில் பாஜக படு தோல்வியை சந்தித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா, ஒடிசா,…

பாஜக அருணாசலபிரதேசத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

இட்டாநகர் பாஜக அருணாசலப்பிரதேசத்தில் தனது ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களின் சட்டசபைக்கும் தேர்தல்…

கோவையில் அண்ணாமலை தோல்வி… கருத்துக்கணிப்பு முடிவு…

கோவையில் பாஜக சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டு படுதோல்வி அடைவார் என்று டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. 7ம்…