Category: இந்தியா

எப்போது தபால் வாக்குகள் எண்ணப்படும்? : தேர்தல் ஆணையம் விளக்கம்

டெல்லி தேர்தல் ஆணையம் தபால் வாக்குகள் எப்போது எண்ணப்படும் என்பது குறித்த் விளக்கம் அளித்துள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையர் தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட மாட்டாது என்பது…

திருட வந்த இடத்தில் ஏசி போட்டு சுகமாக தூங்கிய திருடனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

திருட வந்த இடத்தில் ஏசி போட்டு சுகமாக தூங்கிய திருடனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உபி மாநிலம் லக்னோவில் உள்ள காசிபூர் பகுதி இந்திரா நகர் 20…

“அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் யாருக்கும் பயப்படாமல் செயலாற்ற வேண்டும்” காங்கிரஸ் தலைவர் கார்கே வேண்டுகோள்

2024 நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படும் நிலையில் “அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் யாருக்கும் பயப்படாமல் செயலாற்ற வேண்டும்” என்று காங்கிரஸ் தலைவர் கார்கே…

இமாச்சலப் பிரதேசத்தில் 3 சுயேச்சை எம் எல் ஏக்கள் ராஜினாமா ஏற்பு

சிம்லா இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் 3 சுயேச்சை எம் எல் ஏக்களின் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவர் 27 ஆம் தேதி இமாச்சல பிரதேசத்தில் நடந்த மாநிலங்களவை…

நாளை இந்தியா கூட்டணி வெற்றியை கொண்டாட உள்ளோம் : முதல்வர் மு க ஸ்டாலின்

சென்னை நாளை இந்தியா கூட்டணி வெற்றியை கொண்டாட உள்ளதாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று கலைஞரின் 101வது பிறந்தநாளை ஒட்டி, டெல்லியில் உள்ள…

மக்களவைத் தேர்தலில் 64 கோடி பேர் வாக்களிப்பு : தேர்தல் ஆணையாளர்

டெல்லி நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 64 பேர் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல்…

நியூஸ் கிளிக் செய்தி நிறுவனத்திற்கு எதிராக செயல்பட்ட டெல்லி காவல்துறையைச் சேர்ந்த 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அமெரிக்க அரசுக்கு கோரிக்கை…

நியூஸ் கிளிக் செய்தி நிறுவனத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்ட டெல்லி காவல்துறையைச் சேர்ந்த 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அமெரிக்க அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ரிப்போர்ட்டர்ஸ்…

64 கோடி மக்கள் வாக்களித்து உலக சாதனை! இந்திய தேர்தல்ஆணையர் பெருமிதம்…

டெல்லி: 18வது மக்களவைக்கான தேர்தலில் அதிக அளவில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்றி சாதனை செய்துள்ளது. வாக்குப்பதிவில் வரலாறு காணாத அளவில், இதுவரை எந்தவொரு நாட்டிலும் இல்லாத…

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: தெலுங்கானா எம்எல்சி கவிதாவின் காவல் ஜூலை 3 வரை நீடிப்பு!

டெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தெலுங்கான மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவின் மகளும், தெலுங்கானா மாநில எம்எல்சியுமான கவிதாவின் காவல் ஜூலை…

101வது பிறந்தநாள்: டெல்லி திமுக அலுவலகத்தில் உள்ள கருணாநிதி படத்துக்கு ராகுல்காந்தி மரியாதை… வீடியோ

டெல்லி: தமிழ்நாடு முன்னாள் முதல்வ ர்மறைந்த கருணாநிதி 101வது பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லியில் திமுக அலுவலகத்தில் கருணாநிதி படத்துக்கு காங்கிரஸ் இளந்தலைவர் ராகுல்காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.…