Category: இந்தியா

மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க ஆதரவு அளித்துள்ள மக்களின் அன்புக்கு தலைவணங்குகிறேன்! பிரதமர் மோடி

டெல்லி: நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இது வரலாற்று வெற்றி.. மக்களின் அன்புக்கு தலைவணங்கு கிறேன்” என…

இளநிலை மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ தேர்வு முடிவுகள் வெளியானது…

டெல்லி: நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான தேர்வு கடந்த மாதம் முடிவடைந்த நிலையில், தேர்வு முடிவுகள் நேற்று (ஜூன் 4ந்தேதி) மாலை வெளியானது. 2024ஆம் ஆண்டுக்கான…

அமைச்சர் ஸ்மிரிதி இரானி அமேதியில் தோல்வி

அமேதி மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி அமேதி தொகுதியில் தோல்வி அடைந்துள்ளார். மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி உத்தர பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் பா.ஜ.க. சார்பில்…

நடிகை ரோஜா நகரியில் தோல்வி

நகரி ஆந்திர மாநில் சட்டசபையில் போட்டியிட்ட நடிகை ரோஜா தோல்வி அடைந்துள்ளார். ஆந்திர மாநில சட்ட்சபைக்கு நாடாளுமன்றத்தேர்தலோடு சேர்த்து தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலில் தமிழக எல்லையை ஒட்டியுள்ள…

மக்களின் முடிவுகள் ஆச்சரியம் அளிக்கின்றன : ஜெகன்மோகன் ரெட்டி

அமராவதி ஆந்திர மக்களின் முடிவ் தமக்கு ஆச்சரியமளிப்பதாக ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார். நடந்து முடிந்த ஆந்திரா சட்டசபை தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்…

நடிகை கங்கனா ரணாவத், அமைச்சர் அனுராக் தாக்குர் வெற்றி

சிம்லா இமாசலப்பிரதேசத்தில் நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அமைச்சர் அனுராக் தாக்குர் வெற்றி பெற்றுள்ளனர். இன்று காலை 8 மணி முதல் நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள்…

திமுக-வின் இந்த வெற்றி இந்தியாவுக்கு வழியும் ஒளியும் காட்டக்கூடியது… கமலஹாசன் அறிக்கை

திமுக-வின் இந்த வெற்றி இந்தியாவுக்கு வழியும் ஒளியும் காட்டக்கூடியது என்று நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் தெரிவித்துள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக…

முன்னாள் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை வெற்றி

பெங்களூரு முன்னாள் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஹாவேரி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இன்று காலை 8 மணி முதல் நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும்…

ரே பரேலி மற்றும் வயநாடு ஆகிய 2 தொகுதியிலும் 3.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி…

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளார். கேரளாவில் உள்ள வயநாடு தொகுதி எம்.பி.யாக உள்ள ராகுல் காந்தி அங்கு…

நகரி தொகுதியில் நடிகை ரோஜா பின்னடைவு

நகரி ஆந்திர சட்டசபைத் தேர்தலி நகரி தொகுதியில் நடிகை ரோஜா பின்னடைவை சந்தித்துள்ளார். மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு…