நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: பிரதமர் மோடி உரையை ‘நாடகம்’ என விமர்சித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே….
டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், பிரதமர் மோடி உரையை ‘நாடகம்’ என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்தார். முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில்…