Category: இந்தியா

நீர்வளத்துறை இணை அமைச்சராகும் கர்நாடகாவை சேர்ந்த சோமண்ணா

டெல்லி மத்திய ஜல்சக்தி துறை எனப்படும் நீர்வளத்துறையில் இணை அமைச்சராக கர்நாடகாவை சேர்ந்த சோமண்ணா நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே காவிரி நீர்…

மோடி அமைச்சரவையில் இடம்பெறுள்ள மந்திரிகளின் இலாக்கா அறிவிக்கப்பட்டுள்ளது… யார் யாருக்கு எந்த இலாக்கா… விவரம்

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சர்கள் கூட்டம் இன்று மாலை பிரதமரின் இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்தை தொடர்ந்து புதிதாக பொறுப்பேற்றிருக்கும் அமைச்சர்களின் இலாக்கா விவரங்கள் வெளியானது. ராஜ்நாத் சிங்,…

மக்களவை சபாநாயகராக ஆந்திராவைச் சேர்ந்த பாஜக எம்.பி. புரந்தேஸ்வரி தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்…

18வது மக்களவை சபாநாயகராக ஆந்திராவைச் சேர்ந்த பாஜக எம்.பி. புரந்தேஸ்வரி தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆந்திர மாநில முதல்வராக பதவியேற்க உள்ள சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரியின்…

பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்

பெங்களூரு பாலியல் வழக்கில் கைதான பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் உள்ள ஹாசன் தொகுதியின் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் முன்னாள் எம்.பி.யாக…

விவசாயிகளுடன் திருணாமுல் நிர்வாகிகள் சந்திப்பு

சண்டிகர் டெல்லி நோக்கி பேரணியாக செல்லும் விவசாயிகளை திருணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் சதித்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு…

மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்கின் பாதுகாப்புப் படை வாகனத்தின் மீது தீவிரவாத தாக்குதல் ஒருவர் காயம்…

மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்கின் பாதுகாப்புப் படை வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் காயமடைந்தார். தேசிய நெடுஞ்சாலை 37ல் ஜிரிபாம் அருகே…

மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்கள்… ரஜினிகாந்த், ஷாருக்கான், அம்பானி, அதானி நீண்ட பட்டியல்…

காங்கிரஸ் கட்சிக்கு வண்டி வண்டியாக பணம் கொடுக்கப்படுகிறது என்பதை பொய்யாக்கும் விதமாக நேற்று நடைபெற்ற மோடி பதவியேற்பு விழாவுக்கு பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு ஆச்சரியப்படுத்தினர்.…

மோடி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 3 தமிழர்கள்…

பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் தமிழர்கள் 3 பேர் இடம்பெற்றுள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடி மூன்றாவது…

விக்கிரவாண்டி உள்பட நாடு முழுவதும் காலியாக உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஜூலை 10ந்தேதி தேர்தல்! தேர்தல் ஆணையம் அறிவிப்பு

டெல்லி: தமிழ்நாட்டின் விக்கிரவாண்டி உள்பட நாடு முழுவதும் காலியாக உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் ஜூலை 10ந்தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு…

விவசாயிகளுக்காக ரூ.20ஆயிரம் கோடி நிதி: 3வது முறை பிரதமரான மோடியின் முதல் கையெழுத்து! வீடியோ

டெல்லி: 3வது முறை பிரதமராக பதவி ஏற்றுள்ள மோடியின் முதல் கையெழுத்து, விவசாயிகளின் நலனுக்காக போடப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் உள்ள 9.3 கோடி விவசாயிகள் பலன்…