Category: இந்தியா

7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல்: 11 மணி நிலவரப்படி 26.3% வாக்குப்பதிவு!

டெல்லி: 18வது மக்களவைக்கான 7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் இன்று 8 மாநிலங்களைச் சேர்ந்த 57 தொகுதிகளில் நடைபெற்று வரும் நிலையில், 11 மணி நிலவரப்படி 26.3%…

2வது இடத்தில் தமிழ்நாடு: மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை ரூ.1,100 கோடி ரொக்கம், நகைகள் பறிமுதல்!

டெல்லி: மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை விதிகளை மீறி எடுத்துச்சென்றதாக ரூ.1,100 கோடி ரொக்கம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம்…

7ம் கட்ட தேர்தல்: மேற்குவங்கத்தின் பல இடங்களில் வன்முறை – போலீசார் உதவியுடன் மம்தா கட்சியினர் மிரட்டல் -. சேதப்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் இன்று 7வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், அங்கு வன்முறை தலைவிரித்தாடுகிறது. பல இடங்களில் கட்சியினர்களி டையே வன்முறை ஏற்பட்டு…

ஜூன் 4ஆம் தேதி இந்தியக் கூட்டணி தேசத்திற்கு ஒரு புதிய விடியலைக் கொண்டுவரும்! ராகுல் காந்தி

டெல்லி: ஜூன் 4ஆம் தேதி இந்தியக் கூட்டணி அமைப்பதன் மூலம் தேசத்திற்கு ஒரு புதிய விடியலைக் கொண்டுவரும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்து…

லோக்சபா – 7வது கட்ட தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 11.31% வாக்குப்பதிவு

டெல்லி: லோக்சபாவின் 7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், காலை 9 மணி நிலவரப்படி 11.31% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்து…

கடந்த ஆட்சி காலத்தில் பிரிட்டனில் அடகு வைக்கப்பட்ட ரூ.100 மெட்ரிக் டன் தங்கம் மீட்கப்பட்டு இந்தியா வந்தடைந்தது!

டெல்லி: கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தில், நிதி நெருக்கடிகளை சமாளிக்க பிரிட்டன் வங்கிகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த தங்கத்தில், ரூ. 100 மெ.டன் தங்கம் மீட்கப்பட்டு இந்தியாவுக்கு…

பிரதமர் மோடியின் தியானம் ஒரு நாடகம்! கார்கே விமர்சனம்…

டெல்லி: பிரதமர் மோடிக்கு கடவுள் மீது நம்பிக்கை இருந்தால் வீட்டிலிருந்தே தியானம் செய்திருக்கலாமே”, இது ஒரு நாடகம் என என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்…

நமது ஜனநாயகத்தை மேலும் துடிப்பானதாக மாற்றுவோம்! வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு…

டெல்லி: ‘நமது ஜனநாயகத்தை மேலும் துடிப்பானதாக மாற்றுவோம்’ என்று பிரதமர் மோடி வாக்காளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 18வது மக்களவைக்கான இறுதிக்கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. பிரதமர்…

லோக்சபா தேர்தல்2024: வாரணாசி உள்பட 57 தொகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு…

டெல்லி: மக்களவை தேர்தலுக்கான 7ம் கட்ட அதாவது கடைசி கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி உள்பட 57 தொகுதிகளில் விறுவிறுப்பாக…

நீதிமன்றம் பிரிஜ்வலை 6 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி

பெங்களூரு பாலியல் புகாரில் சிக்கி கைதான பிரிஜ்வல் ரேவண்ணாவை 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி.யாக…