Category: இந்தியா

மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சி தள்ளிவைப்பு… ஜூன் 8 பதவியேற்பதாக இருந்த நிலையில் ஜூன் 9க்கு மாற்றம்…

மோடி பதவியேற்பு நிகழ்ச்சி தள்ளிவைக்கப்படுவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக ஜூன் 8ம் தேதி பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற இருந்த நிலையில் தற்போது ஜூன் 9 ம்…

சுலப மாதத் தவணையில் லஞ்சம் வாங்கும் குஜராத் அரசு அதிகாரிகள்…

சுலப மாதத் தவணைகளில் (EMI) லஞ்சம் வாங்கும் நடைமுறை குஜராத் மாநில அரசு அதிகாரிகளிடையே இப்போது பிரபலமடைந்து வருகிறது. இந்த ஆண்டு மட்டும் இதுபோன்ற பத்து வழக்குகள்…

நேரம் வரும்போது பாஜக ஆட்சியை அகற்ற முயற்சி எடுப்போம்! மல்லிகார்ஜுன கார்கே

டெல்லி: நேரம் வரும்போது பாஜக ஆட்சியை அகற்ற முயற்சி எடுப்போம் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நம்பிக்கை தெரிவித்து உள்ளார். இந்தியா…

பாராளுமன்ற குழு தலைவர் தேர்வு: ஜூன் 7-ல் தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் கூட்டம்!

டெல்லி: பிரதமர் மோடி கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் 3வது முறையாக பதவி ஏற்க உள்ள நிலையில், ஜூன் 7-ல் பாஜக கூட்டணி எம்பிக்கள் கூட்டம் நடைபெற…

99 தொகுதிகளில் வெற்றி: 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்கிறது காங்கிரஸ் கட்சி…

டெல்லி: 99 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தேசிய கட்சியான அகில இந்திய காங்கிரஸ் கட்சி, 10 ஆண்டுகளுக்கு பிறகு, 18வது மக்களவையின் எதிர்க்கட்சி வரிசையில் அமர உள்ளது.…

33% எப்போது? 18வது மக்களவையை அலங்கரிக்கப்போகும் 73 பெண் எம்.பி.க்கள்…

டெல்லி: நடைபெற்று முடிந்த 18வது மக்களவைக்கான தேர்தலில், 797 பெண் வேட்பாளர்கள் கமிறங்கிய நிலையில், 73 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அதிக பட்சமாக பாஜக சார்பில்…

மொத்தமாக மக்கள் நிராகரித்தும் ஆட்சி அமைக்கும் மோடி : காங்கிரஸ்

டெல்லி மோடியை மக்கள் மொத்தமாக நிராகரித்தும் அவர் ஆட்சி அமைக்க முயவ்வதாக காங்கிரஸ் கூறியுள்ளது. நேற்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ வலைத்தளத்தில், “பதவி விலகப்போகும்…

மோடி 3.0க்கு நாங்க கியாரண்டி… கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டத்தில் நடந்தது என்ன ?

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வடஇந்திய மற்றும் மேற்கு இந்திய மாநிலங்களில் பாஜக கூட்டணியை மக்கள் நேரடியாக நிராகரித்துள்ளனர். கிழக்கில் கூட்டணி கட்சிகளின் தயவில் கரைசேர்ந்திருக்கும் நிலையில்…

மாப்பிள்ளை அவர் தான்…. ‘பிரதமர்’ மோடி தான் ஆனால் அதை 7ம் தேதி நாங்க சொல்வோம்… நாயுடு – நிதீஷ் கோரஸ்

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டம் பாஜக தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. பாஜக தரப்பில் ஜெ.பி. நட்டா, மோடி, ராஜ்நாத் சிங், அமித்ஷா ஆகியோர்…

இன்று குடியரசுத் தலைவர் 17 ஆவது மக்களவையை கலைத்தார்.

டெல்லி இன்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 17 ஆவது மக்களவையை கலைக்க உத்தரவிட்டுள்ள்ளார். நாட்டில் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று…