Category: இந்தியா

கன்னையாகுமார்.. மோடிக்கு சரியான போட்டி!: எழுத்தாளர் நயந்தாரா சைகல்

டில்லி: தனக்கு இணையான ஒரு போட்டியாளரை கஹன்யா குமார் உருவில் பிரதமர் மோடி சந்தித்துள்ளதாக எழுத்தாளர் நயந்தாரா சைகல் தெரிவித்துள்ளார். ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்…

அழைப்பு வருமா? : காத்திருக்கும் அக்க்ஷரா

கேரள மாநிலம் கண்ணூரில் இருக்கும் WIRAS கல்லூரியில் பயிலும் அக்க்ஷரா மீண்டும் கல்லூரிக்குச் செல்லும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறார். HIV Positive நிலை உடைய அக்க்ஷரா பதிமூன்று…

பெங்களூருவில் நடந்த “மீன் படுகொலை”! சமூக ஆர்வலர்கள்  அதிர்ச்சி!

பெங்களூருவில் உள்ள புகழ் பெற்ற உள்சூர் ஏரியில் கடந்த திங்கட் கிழமையன்று ஆயிரக்கணக்கான மீன்கள் கொத்து கொத்தாக இறந்து மிதந்தது ,சமூக ஆர்வலர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது…

மோடி எடுத்திருக்கும் தேசபக்தி அஸ்திரம்!

பிஜேபிக்கு வாக்கு பிரம்மாஸ்திரமாக திகழ்ந்தது ராமர்கோயில் கட்டும் விவகாரம்தான். அது கால ஓட்டத்தில் நீர்த்துப்போய்விட்டது. அடுத்ததாக, மோடி தன்னை முன்னிலைப்படுத்தி தேசியம், தேசப்பற்று மற்றும் ஹை டெக்…

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் கலாசார விழாவுக்கு   ராணுவம் பாலம்  அமைத்தது ஏன்?:  பின்னணி தகவல்கள்

புதுடில்லி: தியான ஆன்மிக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பின் சார்பில் யமுனா நதிக்கரையில் நடைபெற உள்ள கலாசார விழாவுக்காக இந்திய ராணுவம் பாலங்கள்…

முஸ்லிம் பெண்கள் ஏன் நான்கு திருமணம் செய்துகொள்ளக்கூடாது? கேரள உயர்நீதிமன்ற  நீதிபதி கமல் பாஷா

திருவனந்தபுரம்: “‘முஸ்லிம் தனிநபர் சட்டப்படி, ஆண்கள், நான்கு திருமணங்கள் செய்யும் போது, முஸ்லிம் பெண்கள் ஏன் நான்கு திருமணங்களை செய்யக் கூடாது,” என்று, கேரள உயர்நீதிமன்ற நீதிபதி…

அவள்தான் நமது உலகம்… : கவிஞர் பழனி பாரதியின் மகளிர்தின கவிதை

அவள்தான் நமது உலகம் அவளோ தன் தாய்வீட்டின் கதவு தட்டும் ஓசையைக்கூட பல்லிச் சத்தத்தில்தான் உணர்கிறாள் அவள் வாழ்ந்த வீட்டுக்கும் வாழ்க்கைப்பட்ட வீட்டுக்கும் இடையில் மழை…வெயில்…காற்று வானம்…பூமி…பறவை……

எதிர்ப்புக்கு பணிந்தது மத்திய அரசு:  பி.எப் பணத்திற்கு வரி வாபஸ்

டில்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மீது வரி விதிக்கும் முடிவை அரசு வாபஸ் பெறுவதாக நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பாராளுமன்றத்தில் இன்று அறிவித்தார். இதனால்…

இன்று: மார்ச் 8

சந்திரபாபு நினைவு நாள் (1974) தமிழ்த் திரையுலகின் தலை சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவராகவும் சிறந்த பாடகராகவும் விளங்கிய சந்திரபாபு, 1947ஆம் ஆண்டு தன அமராவதி என்னும்…