ஜோதிமணி: போட்டி இல்லை.. ஆனாலும் எதிர்ப்பு தொடர்கிறது
அரவங்குறிச்சி தொகுதியை காங்கிரஸ் கட்சி தனக்காக கேட்டுப்பெறாததால், அதிருப்தி அடைந்த ஜோதிமணி, சுயேட்சையாக அங்கு போட்டியிடப்பவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது அந்த முடிவை கைவிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.…