குடிநீரை எம்.ஆர்.பிக்கும் அதிகமான விலைக்கு விற்றால் சிறை: மத்திய அரசு
குடிநீர் மற்றும் குளிர்பானங்களை அதிக பட்ச விலைக்கும் (எம்.ஆர்.பி) அதிகமாக விற்றால் சிறைத்தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்று மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர்…