10 லட்சம் தெருநாய்களை அடைக்கத் தேவையான உள்கட்டமைப்பு இல்லை… உச்சநீதிமன்ற உத்தரவால் விழிபிதுங்கும் டெல்லி நிர்வாகம்…
டெல்லி-NCR பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் இருந்து அனைத்து தெருநாய்களையும் அகற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவு, குடிமை அமைப்புகள், குடியிருப்பாளர்கள் மற்றும் விலங்கு…