Category: இந்தியா

பிரதமர் மோடி விண்வெளி செல்லும் முன், மணிப்பூர் செல்ல வேண்டும்! காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்

டெல்லி: பிரதமர் மோடி விண்வெளி செல்லும் முன், மணிப்பூர் செல்ல வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தி உள்ளார். சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு…

டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்கள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து! வீடியோ

டெல்லி: டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்கள் இன்று முற்பகல் பிரதமர் நரேந்திர மோடியை லோக் கல்யாண் மார்க்கில் சந்தித்து கலந்துரையாடினர். அவர்களுக்கு பிரதமர்…

இந்துக்கள் குறித்து சர்ச்சை பேச்சு: ராகுல் காந்திக்கு பாதுகாப்பு அதிகரிப்பு…

டெல்லி: நாடாளுமன்றத்தில் இந்துக்கள் வன்முறையாளர்கள் என்று பேசிய ராகுல்காந்திக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அவரது வீட்டுக்கு மேலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. வலதுசாரி குழுக்களிடமிருந்து அச்சுறுத்தல்…

முன்னாள் முதலமைச்சர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தினசரி விசாரணை! ஆந்திர உயர்நீதி மன்றம் அதிரடி…

விஜயவாடா: முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தினசரி விசாரணை நடைபெறும் ஆந்திர உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற…

நில மோசடி வழக்கில் ஜாமினில் வெளிவந்த ஹேமந்த் சோரன் மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்கிறார்..

ராஞ்சி: நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் சமீபத்தில் ஜாமினில் வெளிவந்த நிலையில், மீண்டும் மாநில முதல்வராக பதவி…

பதவிப் பிரமாணத்தின்போது எம்.பி.க்கள் கோஷம் எழுப்பத் தடை! மக்களவை விதிகளில் திருத்தம்

டெல்லி: பதவிப் பிரமாணத்தின்போது எம்.பி.க்கள் கோஷம் எழுப்ப தடை உள்பட வேறு எந்த கருத்தையும் பேசக்கூடாது என தடை செய்து, சபாநாயகர் ஓம் பிர்லா மக்களவை விதிகளில்…

பீகாரில் 15 நாட்களில் 8 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன

சிலான் கடந்த 15 நாட்களில் பீகார் மாநிலத்தில் 8 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் பாலங்கள் இடிந்து விழுந்து வருகின்றன.…

பாஜக எம் பி யை அறைந்த பெண் காவலர் பணியிட மாற்றம்

சண்டிகர் பாஜக எம் பி கங்கணா ரணாவத்தை கன்னத்தில் அறைந்த பெண் காவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் பிரபல நடிகையும், இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி…

ஹத்ராஸ் சம்பவம் குறித்து நீதி விசாரணை : யோகி ஆதித்யநாத்’

லக்னோ உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஹத்ராஸ் சம்பவம் தொடராக நீதி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். நேற்று முன் தினம் உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில்…

மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அத்வானி

டெல்லி நேற்றிரவு மீண்டும பாஜக மூத்த தலைவர் அத்வானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜுன் 26 ஆம் தேதி இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமரும், பா.ஜனதா மூத்த…