ஜூலை 27ம் தேதி நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தை திமுக உடன் காங்கிரஸ் முதல்வர்களுடன் புறக்கணிப்பு!
டெல்லி: பட்ஜெட்டில் மாநிலங்களுக்கு இடையே பாரபட்சம் காட்டப்படுள்ளதை கண்டித்து, ஜூலை 27ஆம் தேதி நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தை தமிழ்நாடு புறக்கணிக்கும் ‘என முதல்வர் ஸ்டாலின்…