Category: இந்தியா

வயநாடு : ராணுவத்தினர் அமைத்த தற்காலிக பாலம் சேதம்

வயநாடு ராணுவத்தினர் வயநாட்டில் அமைத்துள்ள தற்காலிக பாலம் முழுமையாக சேதம் அடைந்துள்ளது. கேரள மாநிலம் வயநாட்டில் ஏர்பட்ட நிலச்சரிவு நிலச்சரிவு நாட்டையே உலுக்கிய நிலையில், பலி எண்ணிக்கை…

டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் எல் கே அத்வானி அனுமதி

டெல்லி திடீர் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி அப்பல்லோ மருத்துவமனையி எல் கே அத்வானி அனுமதிகப்பட்டுள்ளார். கடந்த மாதம் முதல் வாரத்தில் உடல்நலக்குறைவு காரணமாக பாஜக மூத்த…

ஒலிம்பிக் : ஈட்டி எறிதலில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய இந்திய வீரர்

பாரிஸ் தற்போது பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக்கில் ஈட்டி எறியும் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இறுதிச் சுற்றுக்கு முன்னேறி உள்ளார். தற்போது பிரான்ஸ் நாட்டின் தலைநகர்…

வங்கதேச விவகாரம்: மத்தியஅமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்! ராகுல் பங்கேற்பு!

டெல்லி: இந்தியாவின் அண்டை மாநிலமான வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி மற்றும் வன்முறை குறித்து, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் இன்று டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம்…

ஜி.எஸ்.டி வரியை குறைக்க வலியுறுத்தி நாடாளுமன்றம் முன்பு ராகுல் உள்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்! வீடியோ

டில்லி: இன்சூரன்ஸ் பிரியம் மீதான ஜி.எஸ்.டி வரியை குறைக்க வலியுறுத்தி நாடாளுமன்றம் முன்பு எதிர்கட்சி தலைவர் ராகுல் உள்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மத்தியஅரசுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட…

வங்கதேச விவகாரம்: அனைத்துக் கட்சி அவசர கூட்டத்துக்கு மத்தியஅரசு அழைப்பு…

டெல்லி: வங்கதேச விவகாரத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்தியஅரசு அழைப்பு விடுத்தள்ளது. வங்கதேச விவகாரத்தில் அடுத்தகட்டமாக இந்திய என்ன நடவடிக்கை எடுக்க…

இந்திய – வங்கதேச எல்லையில் உச்சக்கட்ட பாதுகாப்பு! உள்துறை அமைச்சர் அமித்ஷா

டெல்லி: வங்கதேசத்தில் வன்முறையால் ஆட்சி கவிழ்ந்ததை தொடர்ந்து, அந்நாட்டை ஒட்டிய இந்திய எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், சட்டவிரோத ஊடுருவல்களை தவிர்க்கும் வகையிலும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என…

வயநாடு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 402 ஆக உயர்வு – 8வது நாளாக தொடரும் மீட்பு பணி

திருவனந்தபுரம்: வயநாடு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 402 ஆக உயர்ந்துள்ளது. இன்று 8வது நாளாக மீட்பு பணிகள் தொடர்ந்து வருகின்றன. இதற்கிடையில், நிலச்சரிவில் சேதமடைந்த வீடுகளில் உள்ள…

கேரளாவில் மேலும் ஒருவருக்கு அமீபிக் மூளைக்காய்ச்சல்

திருவனந்தபுரம் திருவனந்தபுரத்தில் மேலும் ஒருவருக்கு அமீபிக் மூளக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதால் மாநிலம் எங்கும் கடும் பீதி நிலவுகிறது. அமீபிக் மூளைக்காய்ச்சல் என்பது நெக்லேரியா பவுலரி என்ற அமீபா…

தமிழகம் அதிகளவு மின்சாரம் பயன்பாட்டில் முதலிடம் : மத்திய அரசு

டெல்லி தமிழகம் அதிகளவு மின்சார பயன்பாட்டில் முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடெங்கும் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருவது குறித்து மாநிலங்களவையில் உறுப்பினர் சமிக் பத்தாச்சாரியா…