Category: இந்தியா

உச்சநீதிமன்ற 75 ஆம் ஆண்டு விழாவுக்கு நடிகர் அமீர் கான் வருகை

டெல்லி உச்சநீதிமன்றத்தின் 75 ஆம் ஆண்டு வ்ழாவுக்கு பிரபல நடிகர் அமீர் கான் வந்துள்ளார். இந்திய உச்சநீதிமன்றத்தின் 75வது ஆண்டு விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.…

வக்ஃப் வாரிய சட்டத் திருத்த ஆய்வு : நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைப்பு

டெல்லி அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டு வக்ஃப் வாரிய சட்டத் திருத்தம் ஆய்வு செய்யப்பட உள்ளது. நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட…

பூமிக்கு அடியில் கேட்ட மர்ம சத்தத்தால் வயநாடு மக்கள் அச்சம்

வயநாடு வயநாட்டில் திடீரென பூமிக்கு அடியில் கேட்ட மர்ம சத்தத்தால் மக்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர். சமீபத்தில் கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 400க்கும் அதிகமானவர்கள்…

சுதந்திர தினவிழாவை சீர் குலைக்க சதி? தலைநகர் டெல்லியில் ஆயுதங்களுடன் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி கைது…

டெல்லி: இன்னும் 5 நாட்களில் நாட்டின் 78வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், சுதந்திர தினவிழாவை சீர் குலைக்க சதி செய்து வந்த ஐஎஸ்ஐஎஸ்…

சுதந்திர தினத்தையொட்டி வீடுகள் தோறும் தேசியக்கொடி ஏற்றுங்கள்! பிரதமர் மோடி

சென்னை; வீடுகள் தோறும் இன்றுமுதல் தேசியக்கொடி ஏற்றுங்கள் என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். அதுபோல, கல்லூரிகள், பல்கலைக்கழகங்களிலும் கொடியேற்றுதல் உள்பட பல்வேறு நிகழ்ச்சி கள் நடத்த…

டெல்லி மதுபான கொள்கை ஊழல்: 17 மாத சிறைவாசத்துக்கு பிறகு உச்சநீதிமன்றத்தில் ஜாமின் பெற்றார் மணிஷ் சிசோடியா

டெல்லி: மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக கடந்த 2023ம் ஆண்டு கைது செய்யப்பட்ட டெல்லி முன்னாள் துணைமுதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு 17 மாத சிறைக்கு பிறகு, இன்று…

வயநாடு நிலச்சரிவு மீட்பு பணியில் வியத்தகு வகையில் ஈடுபட்ட ராணுவ குழு விடைபெற்றது! வீடியோ

திருவனந்தபுரம்: வயநாடு நிலச்சரிவில் சிக்கிய ஏராளமானோரை இரவு பகல் பாராமல் பல நூற்றுக்கணக்கான மக்களை காப்பாற்றிய இந்திய ராணுவ குழு, அங்கு பணிகளை முடித்து விடை பெற்றது.…

ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி வாழ்த்து!

டெல்லி: பாரீஸ் ஒலிம்பிக் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து…

ஒலிம்பிக் : பதக்கம் வென்ற இந்திய ஆக்கி வீரர்களுக்கு தலா ரூ 15 லட்சம் பரிசு

டெல்லி இந்திய ஆக்கி சம்மேளனம் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய ஆக்கி வீரர்களுக்க் தலா ரூ. 15 லட்சம் பரிசை அறிவித்துள்ளது. பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில்…

இன்று காலை சிக்கிமில் நிலநடுக்கம்

சோராங் இன்று காலை சிக்கிமில் சோராங் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை சிக்கிமில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக…