Category: இந்தியா

மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 5 நிபந்தனைகள்! அகில இந்திய மருத்துவ சங்கம் வெளியீடு…

டெல்லி: கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடுமையான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் மருத்துவர்களின்…

கர்நாடக முதலமைச்சர்மீது வழக்குப்பதிவு செய்ய மாநில ஆளுநர் ஒப்புதல்!

பெங்களூரு: கர்நாடக மாநில காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய மாநில ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு…

ராமர் கோயிலுக்கு செல்பவர்களின் ஆர்வம் குறைந்ததை அடுத்து அயோத்தி விமான நிலையத்தின் எதிர்காலம் கேள்விக்குறியானது…

அயோத்தியில் பிரதமர் மோடி ஜனவரி 22ம் தேதி ராமர் கோயிலை திறந்துவைப்பதற்கு சில வாரங்கள் முன் பக்தர்களின் வசதிக்காக அங்கு விமான நிலையம் துவக்கி வைக்கப்பட்டது. மகரிஷி…

இன்னும் 2 ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வரும் குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்

ஸ்ரீஹரிகோட்டா இன்னும் 2 ஆண்டுகளில் குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் செயல்பாட்டுக்கு வரும் என இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார். பூமியை கண்காணிக்க ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இ.ஓ.எஸ்.…

கேரளாவில் தேசியக் கொடி ஏற்ற பறவையின் உதவி : மெய்சிலிர்த்த மக்கள்’

திருவனந்தபுரம் கேரளாவில் ஒரு பள்ளியில் தேசியக் கொடி ஏற்றும் போது முடி அவிழாத நிலையில் எங்கிருந்தோ வந்த ஒரு பறவை அதை கொத்தி அவிழ்த்துள்ளது. நேற்று முன்…

முக்கியத்துறை செயலாளர்களை அதிரடியாக மாற்றிய மத்திய அரசு

டெல்லி திடீரென மத்திய அரசின் முக்கியத்துறைகளில் செயலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர் நேற்று மத்திய பணியாளா் அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில் ”பிரதமா் அலுவலகத்தின் சிறப்பு செயலராக பணியாற்றி வரும் புன்யா…

மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் என்ன சாதித்தது ? : காங்கிரஸ் வினா

டெல்லி மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் என்ன சாதித்தது என காங்கிரஸ் கட்சி வினா எழுப்பி உள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்…

இன்று நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தம்

டெல்லி கொல்கத்தா பெண் மருத்துவர் பலாத்கார கொலை மீது தீவிர நடவடிக்கை எடுக்கக் கோரி நாடு முழுவதும் இன்று மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்கின்றனர். கொல்கத்தா அரசு…

நிதி நிறுவனங்களுக்கு புதிய நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது இந்திய ரிசர்வ் வங்கி…

வங்கி அல்லாத நிதி நிறுவன (NBFCs) முதலீடுகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. நிதி நிறுவனங்களில் முதலீடு செய்தவர்கள் தங்கள் அவசரத் தேவைக்காக பணத்தை…

ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் தேதி… 3 கட்டங்களாக நடைபெறும் தேர்தல் ஆணையம் அறிவிப்பு…

ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு…