Category: இந்தியா

திருவனந்தபுரம் : இன்சூரன்ஸ் அலுவலகத்தில் தீ விபத்து… இரண்டு பேர் பலி…

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தின் பாப்பனம்கோட்டில் உள்ள நியூ இந்தியா இன்சூரன்ஸ் அலுவலகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் இன்சூரன்ஸ்…

உ.பி. : சொத்து விவரம் அளிக்காத 2.44 லட்சம் அரசு ஊழியர்களின் ஆகஸ்ட் மாத சம்பளம் நிறுத்திவைப்பு… விவரங்களை அளிக்க 1 மாதம் அவகாசம்…

உத்தரபிரதேச மாநில அரசு ஊழியர்கள் தங்கள் அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்களை ‘மனவ் சம்பதா’ என்ற இணையதளத்தில் பதிவிட வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டிருந்தது.…

விவசாயிகள் நலனுக்காக ரூ.14,000 கோடியில் 7 திட்டங்கள் மற்றும் 12 தொழில்துறை ஸ்மார்ட் சிட்டி! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

டெல்லி: விவசாயிகள் நலனை மேம்படுத்தும் வகையில் ரூ.14,000 கோடியில் 7 முக்கியத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், 28,602 கோடி மதிப்பிலான 10 மாநிலங்களில்…

இன்னும் ரூ. 7,261 கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளது! ரிசர்வ் வங்கி தகவல்…

டெல்லி: நாடு முழுவதும் 7,261 கோடி ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் இன்னும் பொதுமக்களிடையே புழக்கத்தில் உள்ளது என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2024ம்…

பெண்களே உங்களுக்காக…! ‘SHe-Box’ என்ற புதிய இணையதளத்தை தொடங்கியுள்ளது மத்தியஅரசு…

டெல்லி: பெண்களுக்கு பணியிடப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மத்தியஅரசு புதிய இணையதளத்தை தொடங்கி உள்ளது. Sexual Harassment Electronic Box (SHe-box) என்ற இந்த இணைய…

பெண் மருத்துவர் பாலியல் கொலை: கொல்கத்தா மருத்துவமனை முன்னாள் நிர்வாகி கைது

கொல்கத்தா: பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வடுகொடுமை செய்யப்பட்டு, கொடுரமாக கொலை செய்யப்பட்டது தொடர்பாக, கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் சிபிஐ அதிகாரிகளால்…

பிரதமர் மோடி புரூனே மற்றும் சிங்கப்பூருக்கு பயணம்

டெல்லி இன்று முதல் பிரதமர் மோடி புரூனே மற்றும் சிங்கப்பூருக்கு செல்கிறார். பிரதமர் மோடி இந்தியா -புரூனே இடையே நட்புறவு ஏற்பட்டதன் 40-ம் ஆண்டையொட்டி இன்று புரூனே…

ஆம் ஆத்மி எம் எல் ஏ அமானத்துல்லா கான் கைது

டெல்லி ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அமானத்துல்லா கான் அமலாகத்துறையினரால் கைது செய்யபட்டுள்ளார். ஒரு நிறுவனம் மற்றும் 4 பேர் மீது அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள…

புழக்கத்தில் உள்ளரூ 7000 கோடிக்கு மேல் மதிப்புள்ள ரூ. 2000 நோட்டுக்கள்

டெல்லி ரிசர்வ் வங்கி தற்போது ரூ. 7000 கோடிக்கு மேல் மதிப்புள்ள ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி அறிவித்த பணமதிப்பிழப்ப் நடவடிக்கையால்…

ராஜஸ்தானில் மிக் 29 போர் விமானம் விபத்து

பார்மர் ராஜஸ்தான் மாநிலத்தில் மிக் 29 ரக போர் விமானம் விபத்துக்குள்ளாகியது. ராஜஸ்தானின் பார்மர் என்ற பகுதியில் உள்ள உத்தராலி என்ற விமானப்படை தளம் அருகே இந்திய…