Category: இந்தியா

‘குழந்தைகளின் ஆபாசப் படங்களைப் பார்ப்பதும், பதிவிறக்கம் செய்வதும் போக்சோ-ஐடி சட்டத்தின் கீழ் குற்றமாகும்’ உச்சநீதிமன்றம் தீர்ப்பு

‘குழந்தைகளின் ஆபாசப் படங்களைப் பதிவிறக்கம் செய்வதும மட்டுமே போக்சோ மற்றும் ஐடி சட்டத்தின் கீழ் குற்றமாகும்’ என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதுகுறித்த…

முகேஷ் அம்பானி வாங்கியுள்ள மிகவும் விலையுயர்ந்த ஜெட் விமானம்… ரூ. 1000 கோடி…

உலகின் 12வது பணக்காரரான இந்தியாவின் முகேஷ் அம்பானி சமீபத்தில் ஜெட் விமானம் ஒன்றை வாங்கியுள்ளார். சுவிட்சர்லாந்தில் உள்ள யூரோ ஏர்போர்ட் பேசல்-மல்ஹவுஸ்-ஃப்ரீபர்க் (BSL)ல் அம்பானியின் விருப்பத்திற்கு ஏற்ப…

இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட 297 பழங்காலப் பொருள்களை பிரதமர் மோடியிடம் ஒப்படைத்தது அமெரிக்கா…

வாஷிங்டன்: மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடியிடம், இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட 297 பழங்காலப் பொருள் களை அந்நாடு ஒப்படைத்துள்ளது. அமெரிக்க ஒப்படைப்பதாகக் கூறும் பண்பாட்டு…

உச்சநீதிமன்றத்தில் திருப்பதி லட்டு குறித்து பொது நல மனு தாக்கல்

டெல்லி திருப்பதி லட்டு நெய்யில் விலங்கு கொழுப்பு கலந்தடாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருப்பதியில் லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்படும்…

மேலும் இருவருக்கு கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு

மலப்புரம் கேரள மாநிலத்தில் மேலும் இருவர் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து கேரளாவில் நிபா வைரஸ் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் மலப்புரம் மாவட்டம் வண்டூரை…

கடவுளிடமே அரசியல் செய்யும் சந்திரபாபு நாய்டு : ரோஜா தாக்கு

அமராவதி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடவுளிடமே அரசியல் செய்வ்தாக ரோஜா கூறி உள்ளார். திருப்பதி கோவிலில் லட்டு தயாரிக்க பயன்படும் நெய்யின் தரம் குறைந்துள்ளதாக வந்த…

பேராயர் எஸ்ரா சற்குணம் சென்னையில் இன்று காலமானார்…

இசிஐ திருச்சபையின் பேராயரும் இந்திய சமூகநீதி இயக்கத்தின் தேசிய தலைவருமான பேராயர் எஸ்ரா சற்குணம் சென்னையில் இன்று காலமானார் (86). எவாஞ்சலிகல் சர்ச் ஆஃப் இந்தியாவின் (இசிஐ…

கனமழை கங்கையில் வெள்ளம், பிகாரில் தண்டவாளங்கள் மூழ்கி ரயில்கள் ரத்து

பாகல்பூர் பீகார் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் கங்கையில் வெள்ளம் ஏற்பட்டு ரயில் தண்டவாளங்கள் மூழ்கியதால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த 2 தினங்களுக்கு முன் பீகாரில்…

நான் பணம் சம்பாதிக்க அரசியலுக்கு வரவில்லை : கெஜ்ரிவால்

டெல்லி டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தான் பணம் சம்பாதிக்க அரசியலுக்கு வரவில்லை எனக் கூறியுள்ளார். அமலாக்கத்துறை டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக…

உ பி ரயில்வே தண்டவாளத்தில் கிடந்த கேஸ் சிலிண்டர் : காவல்துறையினர் விசாரணை

பிரேஸ்பூர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ரயில் தண்டவாளத்தில் கேஸ் சிலிண்டர் கிடந்துள்ளதால் காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இன்று காலையில் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் இருந்து பிரயாக்ராஜ்…