அபுதாபியிலிருந்து மும்பை வந்த விமானத்தில் புகைபிடித்த இந்தியர் மீது வழக்குப்பதிவு
அபுதாபியிலிருந்து மும்பை வந்த விமானத்தில் புகைபிடித்த இந்தியர் மீது மும்பை காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. டிசம்பர் 25ம் தேதி அபுதாபியிலிருந்து மும்பை வந்த இண்டிகோ விமானத்தில் பயணம்…