ஜனாதிபதி திரவுபதி முர்முவின் சிவராத்திரி வாழ்த்து
டெல்லி ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு சிவராத்திரி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் சிவனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் கொண்டாடப்படும் ஒரு இந்து பண்டிகை மகாசிவராத்திரியாகும். இன்று…