ராணா நாடுகடத்தப்பட்டது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் ராஜதந்திர முயற்சிகளின் விளைவாகும் : முன்னாள் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம்
2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதல் (26/11) வழக்கில் முக்கியக் குற்றவாளியான பாகிஸ்தானில் பிறந்த கனடாவைச் சேர்ந்த தொழிலதிபர் தஹாவூர் ராணாவை அமெரிக்காவிடம் இருந்து நாடு கடத்தியது முந்தைய…