சுரங்க முறைகேடு: பாஜக எம்.எல்.ஏவுக்கு 7 ஆண்டுகள் சிறை – எம்எல்ஏ பதவியும் கோவிந்தா! இது கர்நாடகா சம்பவம்…
பெங்களூரு: சட்டவிரோத சுரங்க முறைகேடு வழக்கில் பாஜகவைச் சேர்ந்த கர்நாடக மாநில முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான கலி ஜனார்த்தன் ரெட்டிக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 7…