வார ராசிபலன்: 11.10.2024 முதல் 17.10.2024 வரை! வேதாகோபாலன்
மேஷம் யாரையும் பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நல்லது. அரசியல்வாதிகளுக்கு எல்லாவித வசதிகளும் உண்டாகும். மாணவர்களுக்கு பாதியில் நிறுத்திய கல்வி தொடர்பான விஷயங்களை மீண்டும் தொடர்வீங்க. எதிர்பார்த்த…