அருள்மிகு இரத்தினகிரீசுவரர் திருக்கோயில், திருமருகல், நாகப்பட்டினம் மாவட்டம்.
அருள்மிகு இரத்தினகிரீசுவரர் திருக்கோயில், திருமருகல், நாகப்பட்டினம் மாவட்டம். இறைவனின் திருநாமம் “மாணிக்க வண்ணர்” என்பது. சுவாமி சுயம்பு மூர்த்தி. சுயம்பு மூர்த்தி என்பது உளி பாயாது ஆகிய…