திருவண்ணாமலையில் தீபத்தன்று 15ஆயிரம் பேருக்கு கிரிவலம் செல்ல அனுமதி! தமிழகஅரசு உயர்நீதி மன்றத்தில் தகவல்..
சென்னை: திருவண்ணாமலையில் நாளை மகா தீபத்தன்று 15ஆயிரம் பக்தர்களுக்கு கிரிவலம் செல்ல அனுமதி வழங்க முடிவு செய்துள்ளதாக தமிழகஅரசு உயர்நீதி மன்றத்தில் தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா…