நாளை மதுரையில் நடைபெறுகிறது பிரமாண்டமான முருக பக்தர்கள் மாநாடு! இன்று இரவு புறப்படுகிறது சிறப்பு ரயில்….
மதுரை: மதுரையில் நாளை (ஜூன் 22 ) பிரமாண்டமான முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் முருக பக்தர்கள் கலந்துகொள்ளும் வகையில், சென்னை எழும்பூரில்…