தனியார் நிறுவனத்தின் ராக்கெட் ‘அக்னிபான்’ஐ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ…
சென்னை: சென்னையைச் சேர்ந்த தனியார் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று தயிரித்த ‘அக்னிபான்’ என்ற ராக்கெட்டை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி…