‘பட்டாஸ்’ படத்தின் ‘மொரட்டு தமிழன்டா’ பாடல் வெளியீடு….!
https://www.youtube.com/watch?v=nwMaCz2KYw4 சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் , துரை செந்தில் குமார் இயக்கத்தில் , தனுஷ் நடிக்கும் திரைப்படம் பட்டாஸ். இதில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை சினேகா நடிக்கின்றார்…