ஆசிய கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை பந்தாடி இறுதி சுற்றுக்குள் நுழைந்தது இந்தியா!
டாக்கா, ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்குள் இந்தியா நுழைந்துள்ளது. வங்க தேச தலைநகர் டாக்காவில் ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டிகள் நடைபெற்று…