Category: விளையாட்டு

இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மட்டும் மாற்றம்! – ஏன்?

மும்பை: இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் நியமிக்கப்பட்ட நிலையில், இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்த சஞ்சய் பங்கர் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். தற்போது…

ஆர்ச்சருக்கு எதிராக ஆஸ்திரேலியாவால் எடுக்க முடிந்த ரன்கள் 179

லண்டன்: இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் 3வது டெஸ்டின் முதல் இன்னிங்சில், ஆஸ்திரேலியாவின் கதை வெறும் 179 ரன்களுக்கு முடித்துவைக்கப்பட்டது. உபயம் இங்கிலாந்தின்…

முதல் டெஸ்ட் – கதிகலங்கிய டாப் ஆர்டர்; கை கொடுத்த மிடில் ஆர்டர்!

ஆண்டிகுவா: இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள், இந்திய அணிக்கு சாதகமாக இல்லை. இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்து…

டெஸ்ட் கிரிக்கெட் பாதுகாக்கப்பட வேண்டும்: விவியன் ரிச்சர்ட்ஸ்

ஆண்டிகுவா: டெஸ்ட் போட்டிகள் கிரிக்கெட்டின் ஒரு உயர்ந்தபட்ச அம்சம் என்றும், எனவே அந்த ஆட்டமுறை பாதுகாக்கப்பட வேண்டுமென்றும் கூறியுள்ளார் முன்னாள் மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி மன்னன்…

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் சிந்து..!

ஜெனிவா: தற்போது சுவிட்சர்லாந்தில் நடந்துவரும் உலக சாம்பியன்ஷிப் பேட்மின்டன் போட்டியில், இந்தியாவின் பி.வி.சிந்து நம்பிக்கை அளிக்கும் விதமாக ஆடிவருகிறார். இப்போட்டியில் தங்கம் வெல்வதையே இலக்காக வைத்து கடந்த…

என்னை நல்ல வீரராக்க உதவியவர் மெஸ்ஸி – சொல்வது ரொனால்டோ!

பார்சிலோனா: அர்ஜெண்டினாவின் மெஸ்ஸியுடன் தனக்கிருந்த போட்டி தொடர்பான எதிர் உணர்வு தன்னை ஒரு நல்ல விளையாட்டு வீரராக தக்கவைக்க உதவியதாக கூறியுள்ளார் போச்சுக்கல் நாட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ.…

ரிக்கி பாண்டிங் சாதனை முறியுமா அல்லது சமன் ஆகுமா?

மும்பை: மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக நடைபெறும் டெஸ்ட் தொடரில், ஒரேயொரு சதம் அடிக்கும்பட்சத்தில், ஆஸ்திரேலியாவின் முன்னாள் பேட்ஸ்மேன் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை சமன் செய்வார் இந்திய கேப்டன்…

‍‍டெண்டுல்கரின் பெரும்பாலான சாதனைகளை விராத் கோலி முறியடிப்பார்: சேவாக்

புதுடெல்லி: ஒரேயொரு சாதனையைத் தவிர, சச்சின் டெண்டுல்கரின் பெருமளவு சாதனைகளை விராத் கோலி முறியடித்துவிடுவார் என்று கணித்துள்ளார் இந்திய முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் சேவாக். அதேசமயம், விராத்…

போட்டி: இந்திய அணியின் கேப்டனாக அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் நியமனம்

சென்னை: இந்தியா-ஆஸ்திரேலியா நட்பு கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ள நிலையில், இந்தியா அணியின் கேப்டனாக தமிழக பள்ளிக்கல்வித்துறை மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சர்…

வாழ்நாள் தடை 7 ஆண்டுகளாக குறைப்பு – ஸ்ரீசாந்த் நிம்மதி பெருமூச்சு?

மும்பை: பிசிசிஐ அமைப்பால் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்திற்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை தற்போது 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 2020ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதியுடன் அவருக்கான…