2025 ஐபிஎல் போட்டி: 1574 வீரர்கள் பதிவு – வீரர்களின் ஏலத்துக்கான தேதிகள் அறிவிப்பு
சென்னை: 2025ம் ஆண்டு நடைபெற உள்ள டாட்டா ஐபிஎல் போட்டிகளுக்கான வீரர்கள் ஏலம் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஏலத்தில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்து 1574…