டென்மார்க் ஓபன் டென்னிஸில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் தோல்வி!
கோபன்ஹேகன்: டென்மார்க்கின் ஓடென்ஸ் நகரில் நடைபெற்றுவரும் டென்மார்க் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிப் போட்டியில் இந்தியவின் ஸ்ரீகாந்த் தோற்று வெளியேறினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு தகுதிபெற்றார்…