காயம்பட்ட ரோகித் ஷர்மா எதற்காக மைதானத்தில் இருக்க வேண்டும்? – கேள்வியெழுப்பும் சேவாக்!
புதுடெல்லி: ரோகித் ஷர்மாவுக்கு உண்மையிலேயே பிரச்சினையிருந்தால், அவர் எதற்காக இன்னும் மைதானத்தில் இருக்க வேண்டும்? என்று கேட்டுள்ள சேவாக், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு அவரை தேர்வு செய்திருக்க வேண்டும்…