இந்திய மல்யுத்த வீரர் வினேஷ் போகத் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் தகுதியை இழந்தார்… எடை பிரிவை விட கூடுதல் எடை…
இந்திய மல்யுத்த வீரர் வினேஷ் போகத் ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் தகுதியை இழந்தார். 50 கிலோ எடை பிரிவில் பங்கேற்ற அவர் நேற்று நடைபெற்ற போட்டியில்…