ஸ்டீவ் ஸ்மித் விரும்பினால் டெஸ்ட் கேப்டன் பதவியை அளிக்கலாம்: உஸ்மான் குவாஜா
மெல்போர்ன்: ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில், தற்போது கேப்டனாக இருக்கும் டிம் பெய்னேவின் பதவி காலம் முடிந்தவுடன், ஸ்டீவ் ஸ்மித் அப்பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றுள்ளார் அந்த அணியின் முன்னாள்…